Azhaikaamal Deivamum Varum
About this Book
வாசுதேவன் பொறியியற் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளர். அவன் வாழ்க்கையில் கல்லூரியில் நிகழும் சம்பவங்களும் காதல் அனுபவமும் அவனை விரக்தியின் உச்சத்திற்குத் தள்ள ஒரு கட்டத்தில் அந்த ஊரே வேண்டாம் என்று வேறு ஊருக்குச் செல்கிறான் அங்கே அவன் வாழ்க்கை எப்படி மாறுகிறது? அழைக்காமல் தெய்வமாக அவன் வாழ்வில் வருவது யார்? விடை சொல்கிறது அழைக்காமல் தெய்வமும் வரும் எனும் இந்த அழகான காதல் கதை
Source: View Book on Google Books